Map Graph

ஆயிரம்விளக்கு மசூதி

தமிழ்நாட்டின் சென்னை மாவட்டத்திலுள்ள ஒரு பள்ளிவாசல்

ஆயிரம்விளக்கு மசூதி இந்தியாவில் தமிழகத்தின் தலைநகர் சென்னையில் அண்ணா சாலையில் அமைந்துள்ள பல மாடங்களைக் கொண்ட மசூதியாகும். இது நாட்டில் உள்ள மிகப்பெரும் மசூதிகளில் ஒன்றாகும். இங்கு தமிழக சியா முசுலிம்களின் தலைமையகம் இயங்குகிறது. இதனை 1810ஆம் ஆண்டு நவாப் உம்தத்-உல்-உம்ரா கட்டியதாகத் தெரிகிறது.

Read article
படிமம்:Thousand_Lights_Mosque_(6708375421).jpg